தென்னை மரக்கன்றுகள்
Ambal Nursery is one of the best and trusted coconut nursery in Coimbatore, Tamil nadu, India. A coconut sapling is a young coconut tree in its early growth stage. Coconut saplings are the starting point for coconut cultivation, representing the initial phase of a coconut tree’s life before it matures into a full-grown tree capable of bearing fruit. These saplings are often nurtured in nurseries or seedbeds before being transplanted to their final growing locations, where they have the potential to develop into flourishing coconut trees.

Where can I buy the best coconut saplings in coimbatore?
Coconut Sapling Varieties
திப்தூர் நெட்டை
- 3.5 முதல் 4 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 150 முதல் 200 காய் தாங்கும் திறன்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
- கொப்பரையில் அதிக அளவு எண்ணெய் இருக்கும்
- 100 தேங்காய்களில் 15 முதல் 18 கிலோ கொப்பரை கிடைக்கும்

அரசம்பட்டி நெட்டை
- 4 முதல் 5 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 100 முதல் 150 காய் தாங்கும் திறன்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
- எல்லா இடங்களுக்கும் ஏற்றது
- 100 தேங்காய்களில் 12 முதல் 15 கிலோ கொப்பரை கிடைக்கும்
T X D (நெட்டை x குட்டை)
- 3 முதல் 4 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 180 முதல் 220 காய் தாங்கும் திறன்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
- கொப்பரைக்கு மிகவும் பொருத்தமானது
- 100 தேங்காய்களில் 15 முதல் 18 கிலோ கொப்பரை கிடைக்கும்

T X D (நெட்டை x குட்டை)
- 3 முதல் 4 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 180 முதல் 220 காய் தாங்கும் திறன்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
- கொப்பரைக்கு மிகவும் பொருத்தமானது
- 100 தேங்காய்களில் 15 முதல் 18 கிலோ கொப்பரை கிடைக்கும்

D X T (குட்டை X நெட்டை)
- 2 முதல் 3 வருடங்களில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 200 முதல் 280 காய் தாங்கும் திறன்
- அதிக தண்ணீர் வேண்டும்
- இளநீர் மற்றும் கொப்பரைக்கு ஏற்றது
- 100 தேங்காய்களில் 14 முதல் 16 கிலோ கொப்பரை கிடைக்கும்
குட்டை (மஞ்சள் மற்றும் ஆரஞ்சு)
- 2.5 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 200 முதல் 250 காய் தாங்கும் திறன்
- இளநீர்க்கு சிறந்தது

குட்டை (மஞ்சள் மற்றும் ஆரஞ்சு)
- 2.5 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 200 முதல் 250 காய் தாங்கும் திறன்
- இளநீர்க்கு சிறந்தது

குட்டை (பச்சை)
- 2.5 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
- ஒரு வருடத்தில் 200 முதல் 250 காய் தாங்கும் திறன்
- இளநீர்க்கு சிறந்தது
Benefits
- High Economic Value
- Sustainable Farming
- Multiple Harvests
- Environmental Benefits
- Drought Resistance
- Less maintenance

அரசம்பட்டி டால் வெரைட்டி
Comes to yield in 5 years and gives around 150 nuts per year.

திப்தூர் டால் வெரைட்டி
Comes to yield in 4 years and gives around 200 nuts per year.

T X D (Tipthur X M.Y.D)
Comes to yield in 3 years and gives around 250 nuts per year.

D X T Tipthur Tall
High yielding hybrid variety comes to yield in 2 years gives around 300 to 350 nuts suitable for coconut and tender coconut (MYD x Tipthur Tall.)

COD (Chougat Orange Dwarf)
Comes to yield in 2.5 years and gives around 250 nuts per year.

MYD (Malayan Yellow Dwarf)
Comes to yield in 2.5 years and gives around 250 nuts per year.

திப்தூர் டால் வெரைட்டி
4-5 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும்
ஒரு வருடத்தில் 100-150 பழம் தாங்கும் திறன்
வறட்சி குடியிருப்பாளர்
எல்லா இடங்களுக்கும் ஏற்றது
100 Coconuts can yield 12-15 Kgs of Copra

அரசம்பட்டி நெட்டை
3.5 - 4 வருடங்களில் மகசூல் கிடைக்கும்
150-200 பழங்கள்
தாங்கும் திறன்
ஒரு வருடத்தில்
வறட்சி குடியிருப்பாளர்
கொப்பரையில் அதிக அளவு எண்ணெய்
100 Coconuts can yield 15-18 Kgs of Copra